"Madhuram Madhuram" Saurashtra song sung by group

சஹித்திய அகாடமியின் பாஷாசம்மான் விருது பெற்ற. திருமதி.சரோஜா சுந்தரராஜன் அவர்கள் தற்போது பல இளைஞர்களை ஊக்குவித்து மொழியின் மேன்மைக்காக பல அரிய காரியங்கள் செய்து வருகின்றார்.  


"ஸௌராஷ்ட்ர பாஷா மதுரம் மதுரம்" என்று அழகான பாடலை எழுதி உள்ளார். அதை இசையமைத்து தேனினும் இனிய தேவ கானத்தில் இரண்டு இளம் பெண்மணிகள் ஏற்கனவே பாடியிருந்தனர்..... அவர்கள் 
1. T.R.புவனேஷ்வரி B.Sc. 

2. T.K. அலர்மேலு.


தற்போது ஒரு குழுவினருடன் பாடியுள்ளனர். 
குழுவினர் படங்கள் மற்றும் பெயர்கள்.  
அம்ஸராஜ்.


ஜயகுமார் - லக்ஷ்மி தேவி


கார்த்திக் பாபு



K.S.அஷோக் குமார்


உஷா மாய்


விஜய் ஏகநாத்

இந்தப்பாடலை பின்வரும் லிங்கில் கேட்டு ரசிக்கலாம்.... 

https://youtu.be/f3NHdzR22GI





Comments

Popular posts from this blog

"JAARISI GHOMMAA BEDKI" Saurashtra song sung by T.R.Bhuvaneshwari

Saurashtra Geethun "Madhuram Madhuram"