Posts

"JAARISI GHOMMAA BEDKI" Saurashtra song sung by T.R.Bhuvaneshwari

Image
"जारिसि घा॑मा ब॑ड्कि" सौराष्ट्र गीत् गविरिया॑  T.R. भुवनेष्वरि. गीत् लिक्किरिया॑ व॑ङ्कटेष् बाबु  Our Saurashtra community is very unique in the sense that it has preserved its identity by being intact from the past 1000 years since we had migrated from Saurashtra region in Gujarath.   But now many ICM (Intercaste marriages) are posing a real challenge to this integrity. To highlight this problem a song "JAARISI GHOMMA BEDKI" has been released. Lyrics has been penned by  Mr.Venkatesh Babu.  This song had been excellently rendered by Singer Ms.T.R.Bhuvaneshwari.   நம் ஸௌராஷ்ட்ர சமூகத்தில் இப்போது பெரும் பிரச்சனையாக இருந்து வருவது கலப்புத் திருமணம்.  இதை மைய்யமாகக் கொண்டு பாடலை நம் ஸௌராஷ்ட்ர மொழியில்  எழுதி உள்ளார் திரு.வெங்கடேஷ் பாபு. இதை அருமையான இசையில் பாடி உள்ளார் திருமதி.புவனேஷ்வரி அவர்கள்.   Click on the video above to hear the song. இந்த வீடியோவைப் பார்க்க, மேலே கிளிக் செய்யவும்.   ...

"THIRUPATHI DONGAR" Saurashtra Song sung by Sri.P.R.Muralikrishnan

Image
"Thirupathi Dongarum" a Saurashtra song sung by  Vocalist - Shri. P.R.Muralikrishnan, B.COM., C.A.I.I.B., State Bank of India (retired) Vice President, Chennai Sourashtra Sabha.   "திருப்பதி தொங்கர்" ஸௌராஷ்ட்ர பாடல் பாடியவர் திரு. P.R. முரளிகிருஷ்ணன. B.COM., C.A.I.I.B., State Bank of India (retired) துணைச் செயலாளர். சென்னை ஸௌரஷ்ட்ர சபா.

"Madhuram Madhuram" Saurashtra song sung by group

Image
சஹித்திய அகாடமியின் பாஷாசம்மான் விருது பெற்ற. திருமதி.சரோஜா சுந்தரராஜன் அவர்கள்  தற்போது பல இளைஞர்களை ஊக்குவித்து மொழியின் மேன்மைக்காக பல அரிய காரியங்கள் செய்து வருகின்றார்.   "ஸௌராஷ்ட்ர பாஷா மதுரம் மதுரம்" என்று அழகான பாடலை எழுதி உள்ளார். அதை இசையமைத்து தேனினும் இனிய தேவ கானத்தில் இரண்டு இளம் பெண்மணிகள் ஏற்கனவே பாடியிருந்தனர்..... அவர்கள்  1.  T.R. புவனேஷ்வரி  B.Sc.  2.  T.K. அலர்மேலு. தற்போது ஒரு குழுவினருடன் பாடியுள்ளனர்.  குழுவினர் படங்கள் மற்றும் பெயர்கள்.   அம்ஸராஜ். ஜயகுமார் - லக்ஷ்மி தேவி கார்த்திக் பாபு K.S.அஷோக் குமார் உஷா மாய் விஜய் ஏகநாத் இந்தப்பாடலை பின்வரும் லிங்கில் கேட்டு ரசிக்கலாம்....  https://youtu.be/f3NHdzR22GI

Kurai onrum illai in Saurashtra by Thiruppur Gayathri

Image
"Kurai onrum illai" is a very famous song. Now Thiruppur Gayathri has written lyrics for this song in our Saurshtra language and sung the song also in a melodious voice.  To preserve this song it has been uploaded to this archive. To see this song click on the box with arrow above.   "குறை ஒன்றும் இல்லை" என்ற பாடல் பிரசித்தி பெற்றது. இதை திருப்பூர் காயத்ரி அவர்கள் நம் ஸௌராஷ்ட்ர மொழியில் எழுதி அதை தேனினும் இனிய குரலில் பாடியுள்ளார்.  இந்தப் பாடல் அழியாமல் இருக்க இங்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பாடலைக் காண மேலே உள்ள அம்புக் குறியை கிளிக் செய்யவும்.

Saurashtra Geethun "Madhuram Madhuram"

Image
நம் பாரதத் திருநாட்டில் சுமார் 19,500 மொழிகள் பேசப்பட்டு வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வருகின்றது.  ஆனால், நம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் 23 மொழிகளே அங்கீகரிக்கப்பட்டு இருக்கின்றன.  அதில் இரண்டு பாரம்பரிய மொழிகள்  (classical language)  உள்ளன. ஒன்று சம்ஸ்கிருதம் மற்றொன்று தமிழ்.  19,500 மொழிகளில் பல, பேசுவோர் இல்லாமல் அழிந்து வருகின்றது என்று ஆய்வுகள் கூறுகின்றன.   நம் ஸௌராஷ்ட்ர மொழி வேதப் பழமை வாய்ந்தது.  வேதகாலத்தில் சம்ஸ்கிருதம் அரசு மொழியாக இருந்தது. ஆனால் பாமர மக்களின் பேச்சு மொழியாக பிராக்ருதம் இருந்தது.  அந்தப் பிராக்ருதம் காலப்போக்கில் தேசத்துக்கு ஏற்றார்ப் போல 5 வகைகளாகப் பிரிந்தன. அவற்றுள் ஒன்று "ஸௌரசேனி பிராக்ருதம்".  அந்த  "ஸௌரசேனி பிராக்ருதம்" என்ற மொழி தான் காலப்போக்கில் நம் "ஸௌராஷ்ட்ர" மொழியாக  பரிணாமித்து உள்ளது.   தற்போது ஸௌராஷ்ட்ர மொழி பேசும் மக்கள், சுமார் 24 லக்ஷம் பேர் இருக்கின்றனர். ஆங்கிலம், தமிழ் போன்ற மொழிகளின் தாக்கத்தினால் ஸௌராஷ்ட்ர மொழி பேசுபவர்கள் குறையும் நிலை ஏற்பட்டு உள...